தமிழ் புத்தாண்டு
ஓம் மஹா வாராஹி சக்தி. அன்புடையீர். சுவாமிகள் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ( 13.04.21) செவ்வாய் இரவு 10 மணி முதல் நடை பெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதிகாலை 4.00 மணிக்கு பூஜையில் வைக்கபட்ட பாதுகாப்பு சோழி வழங்கப்பட்டு சித்திரை விஷூ கனி தரிசனம் பார்த்த பின்னர் சுவாமிகள் திருக்கரத்தால் நெல்லும் காசும் வழங்குவார்கள் . இதில் அன்பர்கள் கலந்து கொண்டு இறை அருள் பெற வேண்டுகிறோம்.