Latest Past Events
ஏழாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா
29.06.22 -மஞ்சள் அலங்காரம் 30.06.22 - குங்கும அலங்காரம் 01.07.22 - புஷ்ப அலங்காரம் . 02 07.22 - இனிப்பு அலங்காரம். 03.07.22 - திருநீர் அலங்காரம். 04.07.22 - காதம்பரி அலங்காரம் . 05.07.22 - கணிவகையில் அலங்காரம் . 06.07.22 - தேங்காய் பூவில் அலங்காரம். 07.07.22 - வெள்ளி கவச அலங்காரம். ஹோமமும் : காலை 6.30 மணிக்கு . அபிஷேகமும் காலை 8.30 மணிக்கு . அலங்கார திருக் காட்சி…
ஆஷாட நவ ராத்திரி – 2021
🙏ஓம் மஹா வாராஹி சக்தி🙏 அன்புடையீர், ஆஷாட நவ ராத்திரியை முன்னிட்டு வாராஹி அன்னைக்கு வரும் சனிக்கிழமை ( 10.07.21 ) முதல் ( 18.07.21) வெள்ளிக்கிழமை வரை ஒன்பது நாட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையின் படி சிறப்பு ஹோமம் , அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம். மேலும் இங்கு வரும் அன்பர்கள் அரசு வகுத்துள்ள நெறி முறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். நன்றி.…