- This event has passed.
மாதாஜி அம்மாவின் 50 வது பிறந்தநாள்
April 21, 2021 @ 10:00 am - 5:00 pm
ஓம் மஹா வாராஹி சக்தி .
அன்புடையீர்,
நாளை (21.04.21) புதன்கிழமை மாதாஜி அம்மாவின்
50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை காலை 11.00 மணி அளவில் மாதாஜி அம்மாவிற்கு பாத பூஜை நடை பெற உள்ளது.
அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி🙏
நிர்வாகம்.