- This event has passed.
ஆஷாட நவ ராத்திரி – 2021
July 10, 2021 - July 18, 2021
🙏ஓம் மஹா வாராஹி சக்தி🙏
அன்புடையீர்,
ஆஷாட நவ ராத்திரியை முன்னிட்டு வாராஹி அன்னைக்கு வரும் சனிக்கிழமை ( 10.07.21 ) முதல் ( 18.07.21) வெள்ளிக்கிழமை வரை ஒன்பது நாட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையின் படி சிறப்பு ஹோமம் , அபிஷேகம், அலங்காரம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம்.
மேலும் இங்கு வரும் அன்பர்கள் அரசு வகுத்துள்ள நெறி முறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.
நன்றி. 🙏
இங்கணம்,
நிர்வாகம்.