Skip to content Skip to sidebar Skip to footer

Tag: functions

ஶ்ரீ சனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து ராசிகளுக்கும் சனி தோஷ நிவர்த்தி கலசம் பூஜையில் வைக்கப் படுகிறது. விரும்பும் அன்பர்கள் தங்களுடைய பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை தெரிவித்து தீர்த்த கலசம் பதிவு செய்து கொள்ளலாம். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அந்த தீர்த்தம் உங்கள் மேல் புரோக்ஷித்து கொள்வதற்கும், உங்கள் வீட்டிற்கு தெளிப்பதற்கும், தொழில் ஸ்தானத்தில் தெளிப்பதற்கும் இந்த கலசம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. கலசத்திற்கு கட்டணம் Rs.501/- (பித்தளை கலசம்) ( ஐநூற்று ஒன்று மட்டுமே.) வங்கிக் கணக்கு…

LEARN MORE